முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவு உறுதிகளை வழங்கும் பிரதேச செயலகத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த இரண்டு வேலைத்திட்டங்களினாலும் இந்நாட்டின் விவசாயிகள்... Read more »
பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும், நாட்டுக்குள் பொருளாதார நிலைமை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையின் நிலைமையும் அவ்வாறுதான் இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி ஜனாதிபதி... Read more »
ஜூலை 01 முதல் இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய வாரம் – கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர. ஜூலை 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராம வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக... Read more »
முறையற்ற மழைவீழ்ச்சி கோலத்தினால் இலங்கையில் உலர் இடைவலயங்களில் மானாவாரி பயிர்ச்செய்கையில் வரட்சி அதிக அழுத்தம் கொடுக்கும் ஒன்றாக மாறியுள்ளது. போதுமானளவு நீரின் கிடைப்புத்தன்மை இல்லாத காரணத்தினால் 35 வீதம் மானாவாரி நெல் விவசாயிகள் பெரும் போகத்தை விட சிறு போகத்தில் நெற் பயிர்ச் செய்கையைக்கை... Read more »
மாகாணத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மக்களோடு இணைந்து பிரதேச சபைகள் செய்யற்பட வேண்டும். அதற்கமைய பல சிறப்பான வேலைத்திட்டங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள்... Read more »
நெல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய உர வகைகளில் ஒன்றான பொஸ்பரஸ் உரம், வேரின் வளர்ச்சி, உழவு, ஆரம்ப உழவு மற்றும் முளைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியமான தாவர ஊட்டச்சத்து ஆகும். விவசாய வயல்களில் இருந்து அதிகப்படியான மேற்பரப்பு ஓட்டம் மற்றும் பொஸ்பரஸின் நீர்க்கசிவு ஆகியவை அல்கா... Read more »
இலங்கை மிகவும் சிறிய நிலப்பரப்பையும் அதிக மக்கள் தொகை அடர்த்தியையும் கொண்ட ஒரு வெப்பவலய நாடாகும். இதன் காரணமாக, தற்போதுள்ள பயிர்ச்செய்கை நிலத்தின் அதிகபட்ச உற்பத்தித் திறனைப் பேணுவதுடன், அதனை தரிசு நிலமாக மாறாமல் தடுப்பதும் இலங்கையில் சவாலாக உள்ளது. மீளுருவாக்க விவசாயம் இன்று... Read more »
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் சீற்றத்திலிருந்து இலங்கை மீனவர்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, படகு ஒன்றை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மீனவர்கள் கடல் சீற்றங்களில் இருந்து தங்களது பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட படகுகளை எதிர்காலத்தில்... Read more »
Dev Pro Guarantee Limited (இங்கு ‘DevPro’ என குறிப்பிடப்படுகிறது) என்பது இலங்கையில் இயங்கி வரும் ஒரு சுயாதீனமான இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது ‘உலகத்தின் முன்னேற்றம் சமத்துவமான சேவையில் உள்ளது’ என்ற தொலைநோக்கு பார்வையுடன் இயங்கி வரும் ஒரு அமைப்பாகும். இது இலங்கையில்... Read more »
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே நான் நாட்டை பொறுப்பேற்றேன்! நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ்... Read more »