புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள்... Read more »
பனை (தாவர வகைப்பாட்டியல்: Borassus, ஆங்கிலம்:Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த, தாவரப் பேரினம் ஆகும். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள்... Read more »
அடுக்கு நீர்ப்பாசனம் பண்புகள் அடுக்கு நீர் அலைப்பாசனம் பற்றி வேளாண் பல்கலைக்கழகத்தின் மதிப்பீடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பகுதி தானியங்கி மற்றும் தானியங்கி அடுக்கு நீர்ப் பாசனக் கருவிகளை அமைத்துள்ளது. இம்முறையில் ஒரு பாத்திக்கு நிமிடத்திற்கு 30 லிருந்து 120 லிட்டரும், மடை அடைப்பு... Read more »
நீர்ப்பாசனம் (Irrigation) என்பது வேளாண்மையில், ஒழுங்கான இடைவெளிகளில் பயிர் களுக்குக் கட்டுபடுத்திய அளவு நீரை வழங்கும் முறையாகும். நீர்ப்பாசனம் வேளாண்பயிர் வளர்க்கவும் நிலக்கட்டமைப்பைப் பேணவும் மழை பொய்த்த காலத்தில் உலர்பகுதிகளின் மண்வளம் பேணவும், மீள்பசுமையூட்டவும் பயன்படுகிறது. மேலும் பயிரிடும்போது பயிர்களைப் பனிப்படர்வில் இருந்து காக்கவும்... Read more »
நாம் உண்ணும் உணவு விஷமாகிவிட்டது… பாரம்பரிய விதை களை விதைக்கும் இந்த புரட்சி வெற்றி பெற்றால் நாம் விஷ உணவில் இருந்து விடுபடலாம் என்று கமல் ஹாஸன் கூறினார். நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ தொண்டு நிறுவனம் சார்பில் ‘நானும் ஒரு விவசாயி’ என்ற... Read more »
சேலம்: நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க 70 சதவீத இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும் என, விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் கூறியுள்ளார். சேலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்க மாநில அளவிலான கருத்தரங்கம்... Read more »
புதுச்சேரியில் வயல்களுக்கு அதிநவீன ட்ரோன் கருவி மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரத்திற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதி நெற்களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் நாளுக்குநாள் விவசாயம் குறைந்து வருகிறது. மேலும் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால்... Read more »
சென்னை: நாட்டை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி இருக்கும் வெட்டுக்கிளிகள் எப்படி ஆபத்தானவையானவையாக உருமாறுகின்றன என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சுந்தரராஜன் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில்... Read more »
இயற்கை விவசாயத்தால், குறைந்த செலவில் அதிக மகசூல்.. கிருஷ்ணகிரி மாவட்ட எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சி
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுவதால் தரமான எலுமிச்சை பழங்கள் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுவதால் தரமான எலுமிச்சை பழங்கள் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.... Read more »