நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் 2040 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கும் இலங்கை உறுதிபூண்டுள்ளது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களைப் பயன்படுத்துதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல் மற்றும் நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்குதல் போன்ற துரித முறைகள் மூலம் 2040 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கும் இலங்கை செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில்... Read more »

தென்னை பயிர்ச்செய்கையின்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு 1916 ஊடாக மூன்று மொழிகளிலும் பதில்கள்

தென்னைச் பயிர்ச்செய்கை தொடர்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் 1916 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி இன்று (05) முதல் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தென்னை பயிர்ச்செய்கை சபை Coconut App என்ற பெயரில் தொலைபேசி செயலி ஒன்றையும் துரித தொலைபேசி... Read more »