நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி... Read more »
சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் சூழல் சார் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக வெளிநாட்டு நிதிக்காக காத்திருப்பதில் பயனில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெப்பமண்டல... Read more »
பருவநிலை மாற்றம்: அதீத விவசாயத்தால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் அழிந்து போகும் பேராபத்து https://www.bbc.com/tamil/science-50260203 Read more »
“கந்துகர தசகய” பத்து சிறப்பு ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 97 பிரதேச செயலகங்களில் 14,088 வேலைத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக இவ்வருடம் 9,622 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ் சத்யானந்த... Read more »
முதன்முறையாக இலங்கையில் பனை மைய கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு தேசிய தொழில் திறன் சான்றிதழை வழங்க பனை அபிவிருத்தி சபை மற்றும் தேசிய தொழில் பயிற்சி சபை ஆகியன நடவடிக்கையை எடுத்துள்ளன. இதன்படி, முறையான பயிற்சியின் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனை மைய உற்பத்தி... Read more »
உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி “உறுமய” திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்றும்... Read more »
எமது நாட்டில் செவ்விளநீர் தென்னைப் பயிர்ச்செய்கையை விஸ்தரிக்கும் ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரிக்க தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் செவ்விளநீர் தென்னையைப் பயிரிடுவதற்கு பொருத்தமான 86 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செவ்விளநீர் உற்பத்திக்கான காரணங்களை ஆராய்ந்து மேற்குறித்த கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும். எமது... Read more »
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.... Read more »
சர்வதேச சந்தையில் இலங்கையின் விவசாயப் பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுவதாகவும், அந்த சந்தைகளை ஆக்கிரமிப்பதில் இலங்கை அரசாங்கமும் வர்த்தகர்களும் ஆர்வம் காட்ட வேண்டுமென இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் திருமதி HE Bonnie Horbach தெரிவித்தார். அதற்கு தேவையான ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார். நெதர்லாந்தினதும்... Read more »
தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக கால்நடைகள், ஆடுகள், கோழிகள் மற்றும் பன்றிகள் போன்ற கால்நடைகளை பாதிக்கக்கூடிய நோய்களிலிருந்து அவற்றை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையம் (JICA) இன்று (03) 08 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த... Read more »