சமிந்த பிரேமரத்ன அவர்கள் கன்னொருவை மத்திய விவசாயத் திணைக்களத்தின் பயிர்ப் பாதுகாப்புச் சேவையின் மேலதிக பணிப்பாளர் பிரதிநிதியாக குறித்த விடுவித்தலில் பங்குபற்றியிருந்ததுடன் தென்னை அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர் மற்றும் விவசாயத் திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர். அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக... Read more »
எமது நாட்டில் செவ்விளநீர் தென்னைப் பயிர்ச்செய்கையை விஸ்தரிக்கும் ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரிக்க தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் செவ்விளநீர் தென்னையைப் பயிரிடுவதற்கு பொருத்தமான 86 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செவ்விளநீர் உற்பத்திக்கான காரணங்களை ஆராய்ந்து மேற்குறித்த கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும். எமது... Read more »