புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புக்களை வேறுபடுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி அறிவிப்பு நேற்று (27) வௌியிடப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 44 உறுப்புரையின் (1) இலக்க உப பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள... Read more »
தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு போன்ற பெருங்கோட்ட பயிர்களின் ஏற்றுமதி ஊடாக 2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1118.06 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்... Read more »
ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “சிலோன் டீ” உலகின் முன்னணி வர்த்தக... Read more »
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு... Read more »
சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அந்த பொய்களில் சிக்கினால் நாடு மீண்டும் நிரந்தரமாக பொருளாதாரம் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனவும்... Read more »
தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்தார். இதற்காக தொழில்நுட்பப்... Read more »
முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவு உறுதிகளை வழங்கும் பிரதேச செயலகத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த இரண்டு வேலைத்திட்டங்களினாலும் இந்நாட்டின் விவசாயிகள்... Read more »
இலங்கை மிகவும் சிறிய நிலப்பரப்பையும் அதிக மக்கள் தொகை அடர்த்தியையும் கொண்ட ஒரு வெப்பவலய நாடாகும். இதன் காரணமாக, தற்போதுள்ள பயிர்ச்செய்கை நிலத்தின் அதிகபட்ச உற்பத்தித் திறனைப் பேணுவதுடன், அதனை தரிசு நிலமாக மாறாமல் தடுப்பதும் இலங்கையில் சவாலாக உள்ளது. மீளுருவாக்க விவசாயம் இன்று... Read more »
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் சீற்றத்திலிருந்து இலங்கை மீனவர்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, படகு ஒன்றை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் மீனவர்கள் கடல் சீற்றங்களில் இருந்து தங்களது பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட படகுகளை எதிர்காலத்தில்... Read more »
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி... Read more »