நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானதுபனைச்செல்வமாகும். பனை மரங்கள் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆதிகாலம் தொட்டே பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை “கற்பகத்தரு” என போற்றினார்கள். உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் பெரும்பாலும் இலங்கை, இந்தியா பர்மா,... Read more »
பனை (தாவர வகைப்பாட்டியல்: Borassus, ஆங்கிலம்:Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த, தாவரப் பேரினம் ஆகும். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள்... Read more »
முதன்முறையாக இலங்கையில் பனை மைய கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு தேசிய தொழில் திறன் சான்றிதழை வழங்க பனை அபிவிருத்தி சபை மற்றும் தேசிய தொழில் பயிற்சி சபை ஆகியன நடவடிக்கையை எடுத்துள்ளன. இதன்படி, முறையான பயிற்சியின் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனை மைய உற்பத்தி... Read more »