அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை – அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன்... Read more »

இலங்கையின் விவசாயத்துறையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் தேவை

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வின் போது ஜனாதிபதி தெரிவிப்பு முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.... Read more »

யாழ்ப்பாணபாற்பண்ணை விவசாயம்

பல நூற்றாண்டுகளாக, இலங்கை மக்களின் கிராமப்புற சமூகங்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும், ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் உள்ளூர் பால் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற குடும்பங்களின் வருமான அளவை உயர்த்துவதற்கும் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் பாற்பண்ணை கணிசமான பங்களிப்பைச் செய்தாலும், விரும்பிய தன்னிறைவு... Read more »

தற்போதைய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளை தொடர்ந்தும் அரசியல் கையாட்களாக மாற்ற முடியாது

உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இனிமேல் விவசாயிகளை அரசியல் கையாட்களாக்க முடியாது என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சிறு மற்றும் பெரும்போகத்துடன் இணைந்ததாக பயறை பயிரிட்டு 18,828... Read more »

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன் வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது. முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச... Read more »

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் மீதான இறக்குமதி தடை

தேர்ந்தெடுக்கப்பட்ட OFC கள் (ஏனைய களப் பயிர்கள்) மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களில் குறுகிய கால தாக்கம் ஏப்ரல் 2021 இல், இலங்கை அரசாங்கம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் நச்சுத்தன்மையற்ற உணவை வழங்கும் நோக்கத்துடன் விவசாய இரசாயனங்கள் இறக்குமதிக்கு தடை விதித்தது.... Read more »

அடுத்த இரண்டு பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு MOP உரம் இலவசம்

ஜூலை 01 முதல் இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய வாரம் – கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர. ஜூலை 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராம வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக... Read more »

வடக்கு  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கமாகும்  – வடக்கு மாகாண  ஆளுநர்

மாகாணத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என்று  வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.   மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மக்களோடு இணைந்து  பிரதேச சபைகள் செய்யற்பட வேண்டும்.  அதற்கமைய பல சிறப்பான வேலைத்திட்டங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள்... Read more »

அதனால், விவசாயிகளின் வாழ்க்கையிலும் புதிய மாற்றம் ஏற்படும் – ஜனாதிபதி

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே நான் நாட்டை பொறுப்பேற்றேன்! நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ்... Read more »

உறுமய வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த இம்மாதம் 26 – 30 திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவை!

நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 – 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை நடத்த ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது. அதன்படி காணி உறுதிகளை வழங்குவதற்கான சகல... Read more »