2024 ஜூன் சந்தையில் விற்பனை தர நிலை

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, ஜூன் 2024 இல் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,031.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஜூன் 2023 உடன் ஒப்பிடும்போது 2.58% வளர்ச்சியைப் பதிவுசெய்தது என்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்திச்... Read more »

தேயிலை கைத்தொழிலில் புதிய முன்னேற்றங்கள் அவசியம்

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “சிலோன் டீ” உலகின் முன்னணி வர்த்தக... Read more »

தற்போதைய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளை தொடர்ந்தும் அரசியல் கையாட்களாக மாற்ற முடியாது

உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இனிமேல் விவசாயிகளை அரசியல் கையாட்களாக்க முடியாது என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சிறு மற்றும் பெரும்போகத்துடன் இணைந்ததாக பயறை பயிரிட்டு 18,828... Read more »

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன் வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது. முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச... Read more »

வெங்காய உற்பத்தியை மீண்டும் புதுப்பித்தல்

தனது 30 வருடங்களில், இல்லேபெரும ஆராச்சிலகே ரத்நாயக்க அல்லது அவர் கிராமத்தில் ரத்நாயக்க என்று அறியப்படும் ஒரு விவசாயி, தனது வெங்காய விதைப் பயிர்ச்செய்கையின் முழுப் பயனையும் பெறுவதற்காக போராடினார். அவர் 22 வயது இளைஞராக எந்த பயிற்சியும் இல்லாமல் அவரது பகுதியில் உள்ள... Read more »

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு... Read more »

“வளமான அறுவடைக்கு வளமான மண்” – உழவர் களநாள்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் விவசாயத் திணைக்களம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) இணைந்து, இலங்கை முழுவதும் உள்ள நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கிடையில் ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து மேலாண்மை (IPNM) தொடர்பான அறிவு மற்றும் நடைமுறைகளை மேம்படுத்தும்... Read more »

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக வவுனியாவில் ஒட்டுண்ணி விடுவிப்பு

சமிந்த பிரேமரத்ன அவர்கள் கன்னொருவை மத்திய விவசாயத் திணைக்களத்தின் பயிர்ப் பாதுகாப்புச் சேவையின் மேலதிக பணிப்பாளர் பிரதிநிதியாக குறித்த விடுவித்தலில் பங்குபற்றியிருந்ததுடன் தென்னை அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர் மற்றும் விவசாயத் திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர். அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக... Read more »

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் FAO வின் நல்ல விவசாய நடைமுறைகள் (GAP)

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) பதுளை, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள 600 க்கும் மேற்பட்ட சிறு தோட்ட காய்கறி விவசாயிகளுக்கு பண்ணைகளை நவீனமயமாக்கியதுடன் நல்ல விவசாய நடைமுறைகளையும் (GAP) அறிமுகப்படுத்தியது. ஆரம்ப கட்டமாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு... Read more »

இந்நாட்டில் முதன்முறையாக கறுவாச் செய்கை அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்

சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அந்த பொய்களில் சிக்கினால் நாடு மீண்டும் நிரந்தரமாக பொருளாதாரம் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனவும்... Read more »