இலங்கையின்விவசாயம்மற்றும்நாட்டின்கிராமப்புறத்துறைகளில்பாலினமதிப்பீடு

இலங்கை நாட்டின் வாழும்  பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நல்ல சுகாதார பாதுகாப்பை வழங்குகிறது. கர்ப்ப காலத்தில் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்கின்றன. இருப்பினும், பெண்களின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றத்திற்கு கணிசமான இடம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களில் குறைந்தது 31 சதவீதம் பேர்... Read more »

நம் உணவு விஷமாகிவிட்டது… மாற்றுவோம் வாங்க! – கமல் ஹாஸன்

நாம் உண்ணும் உணவு விஷமாகிவிட்டது… பாரம்பரிய விதை களை விதைக்கும் இந்த புரட்சி வெற்றி பெற்றால் நாம் வி‌ஷ உணவில் இருந்து விடுபடலாம் என்று கமல் ஹாஸன் கூறினார். நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ தொண்டு நிறுவனம் சார்பில் ‘நானும் ஒரு விவசாயி’ என்ற... Read more »

வேலையில்லா திண்டாட்டம்.! இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும்

சேலம்: நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க 70 சதவீத இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும் என, விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் கூறியுள்ளார். சேலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்க மாநில அளவிலான கருத்தரங்கம்... Read more »